Results 1 to 3 of 3

Thread: மழையில் நனைந்து பார்....

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    மழையில் நனைந்து பார்....

    மழையில் நனைந்து பார்....

    மழை உருவாக்கிய
    தற்காலிக சிற்றாற்றில்
    கவிழ்ந்தாலும்
    கவலையே இல்லாமல்
    விட்டுப் பழகலாம்
    காகிதக் கப்பல்!

    உச்சந் தலையில் மழை நீர்
    விழுந்து அனுபவித்திருக்கிறாயா?
    அதுதான்
    கடவுள் கொடுத்த
    இன்ஸ்டண்ட் குற்றாலம்!

    மழையில் நன்றாய்
    நனைந்து
    எதிர்ப்பட்ட தேனீர்க் கடையில்
    சூடாய் தேனீர் அருந்திப் பார்...
    அதுதான் அமிர்தம்...

    மழையில் நனைந்து கொண்டே
    இரு சக்கர வாகனம் ஓட்டிப் பார்...
    மழைத்துளி கம்பியாய் கண்களில் குத்தும்...
    பற்கள் தந்தி அடிக்கும்....
    கைகள் விறைக்கும்...
    உடம்பு சிலிர்க்கும்...

    இந்தச் சுகம் கிடைக்குமா?
    ஜன்னல் கம்பி பிடித்துக் கொண்டே
    மழையை ஏதோ
    நிர்வாணப் பெண்ணை
    வேடிக்கை பார்ப்பது போல்
    பார்ப்பதில்....
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:36 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மழையில் நனைவதும் சுகம் -- உன் கவிதை
    மழையில் நனைவதும் சுகம்.....
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:37 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஐயா ராம், உங்கள் கவிதை மழையில் நனைந்து எனக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:37 PM. Reason: யுனிக்கோடாக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •