Results 1 to 7 of 7

Thread: எங்கே இருக்கிறேன் .........

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    எங்கே இருக்கிறேன் .........

    எங்கே இருக்கிறேன் .........

    வெகு நாட்களுக்கு முன்
    சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் -
    இந்தப் பூமியிலிருந்தும் தான்.

    கடிகார முட்களிலிருந்தும் விலகினேன்.
    காலபரிமானமற்ற பிரதேசத்தினுள்
    நான் தூக்கி எறியப் பட்டேன்.

    'எங்கு தான் இருக்கிறாய்? '
    என எல்லோரும் கேட்டு
    துளைத்தெடுக்கின்றனர்.

    எப்படி சொல்வேன்?
    என்னை ஊமையாக்கி
    எங்கோ நீ எறிந்து விட்டதை?

    உன் ஒரே பார்வையால்.......
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:24 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    காதலின் கொடுமை... அருமை!!!
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:25 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    Re: எங்கே இருக்கிறேன் .........

    எப்படி சொல்வேன்?
    என்னை ஊமையாக்கி
    எங்கோ நீ எறிந்து விட்டதை?

    உன் ஒரே பார்வையால்
    ஈர்ப்பு விசையும் அதுவே
    தூக்கி விசிறுவதும் அதுவே

    எவ்வளவு உயரம் போகிறோமோ
    அவ்வளவு அடி விழும்போது

    என்றாலும்
    சமதளத்தில் மட்டும் நடப்பதைவிட
    சவமாய்க் கிடக்கலாம்.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:27 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    காதலுக்கு இத்தனை சக்தியோ????
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:27 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    Re: எங்கே இருக்கிறேன் .........

    சமதளத்தில் மட்டும் நடப்பதைவிட
    சவமாய்க் கிடக்கலாம்.
    சமதளத்தில்
    உருளலாம்,
    புரளலாம்.
    எங்கும் செல்லாமலே.

    நடப்பது
    மேட்டிலோ, பள்ளத்திலோ -
    எங்காவது பயணிக்க முடியும்.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:29 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  6. #6
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    அந்த ஓரவிழிப்பார்வையில்
    என்னை காகிதமாக்கி
    புன்னகைமத்தாப்பைக்
    கொளுத்தி போட்டுவிட்டு
    ஓடி ஒளிந்து கொண்டாய்..
    இங்கு நானல்லவா பற்றி எரிகிறேன்..


    பாராட்டுக்கள் நண்பனுக்கு..
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 10:29 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்த ஓரவிழிப்பார்வை செய்யும் ஜாலங்கள்தான் எத்தனை.

    உரசல் பார்வையால்
    எங்கோ தூக்கி அடிக்கப்படும் அளவுக்கு
    வல்லமை மிகுந்து...

    சொர்க்கம் தாண்டிய
    இன்ப உலகம் காட்டி...

    சொல்லவொண்ணா தாக்கங்கள்..
    அருமையான வண்ணப் பாக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •