Results 1 to 8 of 8

Thread: புதுப் பாதை போட வா

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    3,790
    Downloads
    47
    Uploads
    0

    புதுப் பாதை போட வா

    கால மயக்கத்தில் வீழ்ந்து
    உறைந்து போய்
    நிற்கும் மொழிப் போராளிகள் -
    இங்கு ஆயிரமாயிரம்.

    நிகழ் காலத்தைப் புதைத்து விட்டு,
    இறந்த காலத்தை தொட்டிலிட்டு,
    தாலாட்டுப் பாடும் பாவணர்கள் -
    தாரளமுண்டு இவ்விடத்து.

    கண்ணகியே, நீ
    மீண்டும் இங்கு வந்து
    பிறக்காதே.
    முலையைத் திருகி எறிந்தால்
    மதுரை எறியுமென்று
    இன்னமும் நம்புகிறார்கள்
    இங்கே.

    பகையரசன் சுமந்த கற்களுக்கு
    சுண்ணாம்பு அடித்து
    வெறும் கல்லாக்கிவிட்டு
    மாய்ந்து மாய்ந்து கவிதை
    வாசித்தவர்கள்
    மறந்து போனார்கள் -
    ஆயிரம் ஆண்டுகள் அல்ல,
    அய்ம்பது ஆண்டுகளுக்குப்
    பின்னர் நினைத்துப் பார்க்க
    தாங்கள் எதையும் விட்டுப்போக
    முயற்சிக்கவில்லையென்று.

    பழம் பெருமை போதும் நமக்கு
    புதுப்பெருமை தேட......
    புதுப்பாதை போட......
    முயற்சிக்கலாம்.
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:31 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    3,876
    Downloads
    1
    Uploads
    0
    உண்மையான வரிகள். வாழ்த்துக்கள், நண்பரே!
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:32 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    14,035
    Downloads
    38
    Uploads
    0
    கவிதைக் கடலில் குளிக்க வைக்கும் கவியே பாராட்டுக்களை எப்படி சொல்வதென தெரியவில்லை!!!
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:32 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    பழம்பெருமை தலையணை
    ஓய்வு நேரம் சுகம் தர தேடு
    புதிய இலக்கு அரியணை
    அயராது அதை நோக்கி நடை போடு..
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:33 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    7,287
    Downloads
    11
    Uploads
    0

    Re: புதுப் பாதை போட வா

    பழம் பெருமை போதும் நமக்கு
    புதுப்பெருமை தேட......
    புதுப்பாதை போட......
    முயற்சிக்கலாம்.
    தமிழ் மன்றத்தோடு இணைந்து புறப்படு.................
    திறமான கவிதை வாழ்த்துக்கள்...........
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:34 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #6
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    9,336
    Downloads
    0
    Uploads
    0
    இப்போதைய தேவை
    பழம்பெருமைகள் அல்ல..
    கொஞ்சம் புதிய முயற்சிகள்...
    தெளிவுபட சொன்ன நண்பனுக்கு பாராட்டுக்கள்..
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:34 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    3,790
    Downloads
    23
    Uploads
    0
    எல்லோரும் வரலாற்றைப்பற்றியே
    பேசிக்கொண்டிருந்தால்
    நாம் வரலாற்றில் இடம் பெறுவது எப்போது?

    சரி தான் நண்பரே!
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:35 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    3,790
    Downloads
    47
    Uploads
    0
    மன்றத்தின் ஆரம்பகால கவிதை ஒன்றை மறுபடியும் வாசித்த கவிதாவிற்கு நன்றிகள்... (மற்றவர்களுக்கும் தான் - முன்னரே நன்றி கூற மறந்து போய்விட்டது....)
    Last edited by அக்னி; 02-06-2007 at 12:35 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •