நான்
நானாக இருந்தபோது
நான்
நானாக இல்லை.
நான்
நீயாக ஆனபோது
நான்
நானாகிப் போனேன்.

- கேப்டன் யாசீன்