Results 1 to 2 of 2

Thread: கேப்டன் யாசீன் Captain Yaseen

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2017
    Location
    Dindigul
    Posts
    123
    Post Thanks / Like
    iCash Credits
    1,957
    Downloads
    0
    Uploads
    0

    கேப்டன் யாசீன் Captain Yaseen

    கேப்டன் யாசீன் Captain Yaseen

    இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.

    கேப்டனின் வெளிவந்த நூல் :- 1. நெருப்பு நிலா (கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்)

    2. தேடுகிறேன் (பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) தொகுத்தவர் - கேப்டன் யாசீன்

    3. இதய முகவரி (கவிதை நூல்) கேப்டன் படைப்பகம் வெளியீடு

    விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-

    * தேவதையோடு கவியாடல்
    * கஜல் நூல் - 3
    * புதுக்கவிதை நூல் - 3
    * அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)
    சொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்

    படிப்பு :- M.A., M.Phil., B.Ed., M.Sc. (Psychology)


    நூல் பெற அழைக்கவும் :- 95006990024, 9942052069.

    கேப்டன் படைப்பகம் என்ற பெயரில் பதிப்பகத் துறையிலும் இறங்கியிருக்கிறேன்.

    உங்கள் நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட அழைக்கவும். 9500699024 9942052069

    விரைவில் ... எமது அடுத்த நூல்

    தேவதையோடு கவியாடல்


    தமிழில் கவிக்கோ அப்துல் ரகுமானைத் தொடர்ந்து கஜல் கவிதை நூல்கள் இரண்டு அச்சில்.

    முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் மாத இதழ் ஒன்றில் கடந்த இரு ஆண்டுகளாய்த் தொடராய் எழுதி வருகிறேன்.

    கேப்டன் படைப்பகம் சார்பாக தேனி உத்தமபாளையத்தில் மாபெரும் கவிதைத் திருவிழாவை நடத்தினோம்.

    இனி ஒவ்வோர் ஆண்டும் இறை நாட்டத்தால் கவிதைத் திருவிழா நடைபெறும்.


    பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்கத் தொடங்கிய பழக்கம் ஏழாம் வகுப்பிலேயே கவிதை எழுதத் தூண்டிட, இலக்கியத்தின் விரல் பிடித்தேன். தொடர்ந்த விடுதி வாழ்க்கையின் தனிமை என் எழுத்துத் தவத்திற்குத் தீனியிட்டது.

    பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது என் முதல் சிறுகதை வெளியானது. தொடர்ந்து என் கவிதைப் பயணம் தன் முகவரியை எழுதிட இலக்கியக் கடலில் கால் நனைக்கத் துவங்கினேன்.

    பாக்யா வார இதழும் என் கவிதைக்கு அடைக்கலம் தர வெளிச்சப் புள்ளிகளின் விலாசம் தொட்டேன்.

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் கவிச்சுடர் பட்டம் வழங்கப்பட்டது.

    இப்போதும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இதழில் என் கவிதைகள் தனக்கான சுவடுகளைப் பதித்துக் கொண்டே வருகின்றன. கேப்டன் யாசீன் என்ற பெயரில் விக்கிப்பீடியாவிலும் பலருடைய பாராட்டுதல்களைப் பெற்று பணிவோடு பயணம் போகிறது என் கவிதை வாகனம்.

    தொடர்புக்கு 9500699024 9942052069 captainyaseenzi@gmail.com

  2. Likes govindh liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    இனிய வாழ்த்துக்கள்...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •