மன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன,
அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


அன்புடன்

சூரியன்.