வணக்கம்,

நான் இராம. பாரதி, இம்மன்றத்தில் இனந்ததில் மகிழ்கிறேன். தமிழ் தோய்ந்த புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன்,
கவிதை எழுதும் வழக்கம் உண்டு.