டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா நெக்ஸான் XZ+ (S) வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த கார்கள், 10.10 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) கிடைக்கிறது. இருந்தபோதிலும் டீசல் வகைகளின் விலை 11.60 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை, இந்தியாவில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-10-10-lakh/