பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2020 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கள், 1.45 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-45-lakh/