2020 பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கள் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்டதாக இருப்பதுடன், டூவின் டிஸ்க் மாடல்களாகவும் (டிஸ்க் பிரேக் மேல் முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது) இருக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-03-lakh/