டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் ஸ்டாண்டர்ட் வகைகள் 51 ஆயிரத்து 754 ரூபாயாகவும், இதுவே பேபிலியஸ் மற்றும் மேட் எடிசனாக இருந்தால் அவற்றின் விலை 52 ஆயிரத்து 954 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-52-754/