பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2020 பஜாஜ் பல்சர் 180 எஃப் பைக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கள் பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு உட்பட்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-07-lakh/