புதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் 9.30 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. (எக்ஸ் ஷோரும் விலை). புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட்களுக்கான புக்கிங் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த காரை புக்கிங் செய்ய 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-9-30-lakh/