பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவி-யான எக்ஸ்7 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்களின் விலை 92.50 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-92-50-lakh/