மாருதி சுசுகி நிறுவனம் புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் கார்களை இந்தியாவில் 5.89 லட்சம் ரூபாய் துவக்க விலையில் அறிமுக செய்துள்ளது. இதில் LXi மெனுவல் வகைகள் 5.89 லட்ச ரூபாயிலும், டாப் எண்ட் வகையான ZXi+ வகைகள் 8.80 லட்ச ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-5-89-lakh/
Bookmarks