புதிய எரிபொருள் இன்ஜெக்ட்டட் பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் 350 பைக்கள் பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த பைக்களின் கிக் ஸ்டார்ட் வெர்சன் 1.21 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கிறது. இதுவே எலக்ட்ரிக் வெர்சனாக இருந்தால் 1.37 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-27-lakh/