2020 ரெனலாட் டஸ்டர் பிஎஸ்6 மாடல்களின் விலைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த எஸ்யூவி கார்கள் 8.49 லட்சம் ரூபாய் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-8-49-lakh/