ஏப்ரிலியா நிறுவனம் பிஎஸ்6 விதிக்குட்பட்ட ஸ்கூட்டர்களை எஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டிராம் 125 மாடல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஸ்கூட்டர்களின் விலையை பிஎஸ் 4 மாடலுடன் ஒப்பிடும் போது 19 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ices-revealed/