டொயோட்டா இன்னோவா நேம்பிளேட் இந்தியாவில் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த எம்பிவி -கள் இந்த பிரிவில் புதிய போட்டிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளது. டொயோட்டா கிரிலோஸ்கர் நிறுவனம் புதிய இன்னோவா லீடர்ஷிப் எடிசன் கார்களை 21.21 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...at-21-21-lakh/