பிஎஸ்6 மாடல்கள் தற்போது சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து புதிதாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வெளியாகியுள்ளன. சுசூகி ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் மாடல்கள் தற்போது பிஎஸ்6 விதிக்குட்பட்ட இன்ஜின் உடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-12-lakh/