ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட வெர்சன்களாக போலோ மற்றும் வெண்டோ மாடல்களை, வரும் மார்ச் 31 கால கெடுவுக்குள் வெளியிட்டுள்ளது. பிஎஸ்6 ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களின் விலை 5.82 லட்சம் ரூபாயாகவும், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மாடல்களின் விலை 8.86 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது ( அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-5-82-lakh/