2020 மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களின் பெட்ரோல் வகைகள் 62.70 லட்சம் ரூபாய் விலையிலும், டீசல் வகைகள் 63.70 லட்சம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. (அனைத்து விலைகளும் இந்தியவில் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-62-70-lakh/