கிளாசிக் லிஜெண்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களாக வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-60-lakh/