ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட சூப்பர் ஸ்பெளண்டர் 125 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஹீரோ சூப்பர் ஸ்பெளண்டர் 125 பைக்கள் 67 ஆயிரத்து 300 ரூபாய் விலையில் செல்ப் டிரம் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-67-300/