ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2020 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களை 1.0 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் இன்ஜின்களுடன் அறிமுகமாகியுள்ளது. 2020 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 1.0 லிட்டர் டர்போ GDi மாடல்கள் ஸ்போர்டிஸ் மற்றும் ஸ்போர்டிஸ் (டூயல் டோன்) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-68-lakh/