பேனல் வேன்கள், இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வருகிற்து. இவை டொயொட்டா கிரிலஸ்கோர் மோட்டார் நிறுவனத்தின் பிரத்தியோக வாகனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்.பி.வி கார்கள் இந்தியாவில் 79.5 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-79-5-lakh/