நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை 7.34 லட்சம் ரூபாய் முதல் துவங்கி உயர்தரம் கொண்ட வகையான ZXi மாடலாக இருந்தால் 11.40 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-34-lakh/