ஃபோர்டு நிறுவனம், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட வெர்சனாக ஃபிகோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல் மாடல்கள் வரவிருக்கும் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...tyle-launched/