ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2020 ஹீரோ பேஷன் புரோ மற்றும் கிளாமர் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பைக்களும் புதிய ஸ்டைல், அம்சங்களுடன் முறையே புதிய 110 cc மற்றும் 125 cc இன்ஜின்களை கொண்டதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/