மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவம் முற்றிலும் புதிய இக்னிஸ் கார்களை ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் வெளியிட்டது. பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட இந்த கார்களின் விலை 4.89 லட்சம் ரூபாய் துவங்கி 6.72 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-4-89-lakh/