சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்களை 77 ஆயிரத்து 900 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம் விலை). சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்கள், 7 ஆயிரம் ரூபாய் விலை உயர்வுடன் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...d-at-rs-77-90/