பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2020 மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் கார்களை இந்தியாவில் 44.90 லட்சம் ரூபாய் துவக்க விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-44-90-lakh/