பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் 150 வகை பைக்களை பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 பல்சர் 150 வகைகளில் வழக்கமான டிஸ்க் பிரேக், டூவின் டிஸ்க் பிரே வகைகளுடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-94-956/