ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ வகைகளை பிஎஸ்6 எமிஷன் விதிகளுடன் கூடிய இன்ஜின் பொருத்தி வெளியிட்டுள்ளது. புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் 59 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் புதிய டிசைன்களுடன் கொண்ட அம்சங்களுடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-59-990/