இந்தியா கவாசாகி மோட்டார் 2020 இசட்900 ஸ்பெஷல் எடிசன் பிஎஸ்4 மாடல்கள் 7.99 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. 2020 கவாசாகி இசட்900 ஸ்பெஷல் எடிசன்கள் பிஎஸ்4 மாடலாக இருந்தாலும் அனைத்து மேம்படுத்தப்பட்ட 2020 மாடல்கள் இந்தாண்டின் சிறந்த மோட்டார் சைக்கிளாக இருந்து வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-99-lakh/