மோரிஸ் கராஜ் இந்தியா நிறுவனம் இறுதியாக பிரிமியம் ஹேட்ச்பேக்களாக எம்ஜி 3 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் வெளியிடப்பட்டடுள்ள எம்ஜி 3 கார்கள் பிரிட்டன், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://www.autonews360.com/auto-exp...mg3-hatchback/