புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பொதுப் பார்வைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.முற்றிலும் புதிய கிரேட்டா மாடல்கள் முதல் தலைமுறை கிரேட்டா மாடல்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்தே வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/auto-exp...-key-features/