மோரிஸ் கராஜ் இந்தியா நிறுவனம், ஆறு சீட் கொண்ட எம்ஜி ஹெக்டர் கார்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கார்களின் டிசைன்கள் எம்ஜி ஹெக்டர் பிளஸ் மாடல்களில் பெறப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/auto-exp...iled-in-india/