மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் எஸ்-சிஎன்ஜி வகைகளுடன் கூடிய பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட எர்டிகா எம்பிவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 8.95 லட்சம் ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-8-95-lakh/