கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தெரிவித்தது போன்று, ஹாரியர் பிஎஸ்6 மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2020- ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 ஹாரியர் மாடல்களுகான விலை 13.69 லட்சம் ரூபாய் விலையில் துவங்கி 18.79 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. (அனைத்து விலைகளும் இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/auto-exp...rs-16-25-lakh/