எம்ஜி மோட்டார் நிறுவனம், தற்போது ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் வகை கார்களை இந்தியாவில் 12.73 லட்சம் ரூபாய் துவக்க விலையில் கிடைக்கிறது. இந்த விலைகள் டாப் வகை ஷார்ப் டிசிடி மாடல்களின் விலை 17.55 லட்சம் ரூபாய் விலை வரை உயர்ந்துள்ளது. (அனைத்து விலைகளும் இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-12-74-lakh/