ஆடி இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஆடி ஏ8எல் சொகுசு கார்களை இந்தியாவில் 1.56 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. ஆடி ஏ8எல் கார்களுக்கான அதிகாரப்பூர்வ புக்கிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-1-56-crore/