லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் லெக்சஸ் எல்சி500எச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை ரூ.1.96 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-1-96-crore/