லெக்சஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட்-இன்-இந்தியா இஎஸ் 300 ஹெச் கார்களை இந்தியாவில் 51.90 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. லெக்சஸ் இஎஸ் 300 ஹெச் கார்களின் விலை 59 லட்சம் ரூபாயில் துவங்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-51-90-lakh/