டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2020 பிஎஸ் மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களின் விலைகள் 2.40 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/