ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட ஸ்கூட்டரை 2020 பிளசர் பிளஸ் 110 எஃப்ஐ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள், ஸ்டீல் வீல்கள் மற்றும் அலாய் வீல்கள் என இரண்டு ஆப்சன்களில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rts-rs-54-800/