ரெனால்ட் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட கிவிட் ஹாட்ச்பேக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெனால்ட் கிவிட் பிஎஸ்6 கார்களின் விலை 2.29 லட்சம் ரூபாய் முதல் 5.01 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...t-rs-292-lakh/