பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுகம் பஜாஜ் சிடி மற்றும் பிளாட்டினா மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும். சிடி மாடல்கள் இரண்டு ஆப்சன்களில் அதாவது பஜாஜ் சிடி100 மற்றும் சிடி110 என இரு வகைகளில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...t110-launched/