பெங்களூரை அடிப்படையாக கொண்ட ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதியதாக 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில், 99 ஆயிரம் ரூபாய் துவக்க விலையில் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இந்த ஸ்கூட்டர்கள் டெல்லியில் 85 ஆயிரம் ரூபாய் விலையில் ( எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...d-at-rs-99000/