டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு பிறகு எலக்ட்ரிக் வாகன பிரிவில் நுழைய தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் முதல் தலைமுறை எலக்ட்ரிக் கார்களை ஜிப்டிரான் தொழில்நுட்பம் உடன் நெக்ஸான் இவி என்ற பெயரில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-13-99-lakh/